தமிழக கல்லுரிகளில் முதுநிலை பட்டப்படிப்புக்களில் சேர அவகாசம் நீட்டிப்பு

சென்னை செப்டம்பர் 1 வரை தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை சென்னை பல்கலைக்கழக இளநிலை பாடப்பிரிவிற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ஆம் ஆண்டிற்கான முதுநிலைப் பட்டப் படிப்பிற்கான மாணாக்கர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் 01.09.2023 வரை நீட்டிக்கப்படுவதாக உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசு உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.- “தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.