சென்னை: Blue Sattai Maran (ப்ளூ சட்டை மாறன்) ரஜினிகாந்த் இமயமலை கிளம்புவதற்கு ஒரு நாள் முன்பு அவரை சந்தித்ததாகவும் அப்போது சில கசப்பான சம்பவங்கள் நடந்ததாகவும் ப்ளூ சட்டை மாறன் தெரிவித்திருக்கிறார். திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் சமீபகாலமாக ரஜினிகாந்த்தை கடுமையாக விமர்சித்து வருகிறார். ரஜினிகாந்த்தை மட்டுமின்றி அவரது ரசிகர்கள், ஆதரவாளர்கள் என ஒருவரையும்