திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக வீடியோ ஒன்று வாட்ஸ் ஆப்பில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள மையனூர், மெய்யூர் பகுதியில் நேற்றைய தினம் பகல் 12 மணிக்கு பயங்கர வெடி சப்தம் கேட்டதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து 4 மணி நேரமாக சுற்றுவட்டார
Source Link