இந்திய முஸ்லிம்கள் அனைவரும் மதம் மாறிய இந்துக்கள்… வைரலாகும் குலாம் நபி ஆசாத் வீடியோ

குலாம் நபி ஆசாத் வைரல் வீடியோ: குலாம் நபி ஆசாத் பேசும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அதில், “இந்து மதம் பண்டைய வேர்களைக் கொண்டுள்ளது. இது இஸ்லாத்தை விட மிகவும் பழமையானது.” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.