சென்னை: Jackie Shroff Salary (ஜாக்கி ஷெராஃப் சம்பளம்) ஜெயிலர் படத்திற்காக ஜாக்கி ஷெராஃப் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் கடந்த 10ஆம் தேதி வெளியானது. இரண்டு வருடங்கள் கழித்து ரஜினிகாந்த்தை திரையில் பார்ப்பதற்காக கூட்டம் கூட்டமாக திரையரங்குக்கு சென்றனர். படமும் அட்டகாசமாக இருந்ததால் அடுத்தடுத்த காட்சிகளில் படத்திற்கு கூட்டம்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/newproject-2023-08-17t140156-093-1692261143.jpg)