ரூ.908 கோடி ஒப்பந்தத்தில் புதிய கிளப்பில் இணைந்த நெய்மர்

ரியாத்: உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் நெய்மர் . பிரேசில் நாட்டைச் சேர்ந்த இவர் பிரேசில் தேசிய அணிக்காக சர்வதேச கால்பந்து போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்நிலையில், சவுதி அரேபியாவின் அல் ஹிலால் கால்பந்து கிளபிற்காக 2 ஆண்டுகள் விளையாட இரண்டாயிரத்து 500 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 31 வயதான நெய்மர் கடந்த 6 ஆண்டுகளாக பிரான்ஸின் பி.எஸ்.ஜி. அணிக்காக விளையாடி வந்தார். அடுத்த 2 ஆண்டுகளுக்கு அவரை அல் ஹிலால் கிளப் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.