சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் ஒரு வாரத்தில் 375 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்நிலையில், ஜெயிலர் படத்தின் சக்சஸ் மீட்டிங் இன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய இயக்குநர் நெல்சன், ஜெயிலர் படத்தின் வெற்றிக்கான காரணம்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/1692272891_hoem-1691334662-1692271970.jpg)