கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் வானாபுரம் பகுதியில் பயங்கர வெடி சத்தம் கேட்டதால் அப்பகுதியில் உள்ள மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். போலீசாருக்கு இதுபற்றிய தகவல் கொடுக்கப்பட்டது. விமான விபத்து ஏதேனும் நடந்ததா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் வானாபுரம் சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள 40 க்கும் மேற்பட்ட கிராமங்களில் நண்பகலில் பயங்கர
Source Link