இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது. கடந்த ஒரு மாதமாக பெய்துவரும் கனமழையால் பியாஸ் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் நிலங்கள் தவிர மனித உயிர்களும் ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டது. தொடர் நிலச்சரிவு காரணமாக இங்கு வாழும் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். ஏறத்தாழ 2000 சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளது மேலும் அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் கணிசமான இழப்பை சந்தித்துள்ளதால் நிலைமை […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/himachal-pradesh.jpg)