தலை கீழாக கவிழ்ந்து விழுந்த லாரிகள்.. தொப்பூர் கணவாயில் மீண்டும் விபத்து.. போக்குவரத்து பாதிப்பு

தருமபுரி: தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகே, அடுத்தடுத்து நான்கு வாகனகங்கள் மோதி கவிழ்ந்த விபத்தில் 5 பேர் காயம் அடைந்தனர். இதனால் சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில், பெங்களூரு – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பகுதி தான் ‘தொப்பூர் கணவாய்’. இந்த சாலை சேலத்தில் இருந்து 40
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.