மீனவர் பிரச்சனைக்கு பாஜக அரசு தீர்வு காணவில்லை! புதிய ஆட்சியில் கச்சத்தீவு மீட்கப்படும்: ஸ்டாலின்

ராமேஸ்வரம்: கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்பதுதான் தமிழ்நாட்டு மீனவர் பிரச்சனைக்கு ஒரே வழி; மத்தியில் புதிய ஆட்சி அமைந்ததும் கச்சத்தீவு மீட்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். ராமேஸ்வரத்தில் நடைபெற்ற மீனவர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்த ஆண்டில் 74 மீனவர்கள், இலங்கை கடற்படை
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.