வாரணாசி: பிரதமர் மோடி வரும் நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ள நிலையில் அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி களமிறங்க வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு மூத்த தலைவர் சொன்ன பதில் கவனத்தை ஈர்த்துள்ளது. அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்கும்
Source Link