சென்னை கோயம்பேடு அங்காடியை திருமழிசைக்கு மாற்ற அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. சென்னை கோயம்பேடு அங்காடி ஆசியாவிலேயே மிகப்பெரிய அங்காடி எனப் பெயர் பெற்று 85 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த அங்காடியை திருமழிசைக்கு மாற்ற சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டு உள்ளது. புதிய அங்காடி அமையும் இடத்தில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் வணிக வளாகம், நட்சத்திர ஓட்டல், பொழுதுபோக்கு இடம் என்று பிரமாண்டமாக வடிவமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதையொட்டி உலகளாவிய […]