இஸ்லாமாபாத் தமது கணவர் சிறையிலேயே கொல்லப்படலாம் என இம்ரான்கான் மனைவி கூறி உள்ளார். பிரபல கிரிக்கெட் வீரரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான்கான் தோஷகானா ஊழல் வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் இம்ரான்கானின் மனைவி புஷ்ரா பீபி, சிறையில் உள்ள தனது கணவரின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளார். அட்டாக் சிறையில் தனது கணவர் விஷம் வைத்து கொலை செய்யப்படலாம் எனக் கூறி உள்ளார். புஷ்ரா பீபி பஞ்சாப் மாகாண உள்துறை […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/imran.jpg)