நெல்லை: மேயர்களிலேயே அளவுக்கு அதிகமான பரபரப்பை தமிழகத்தில் ஏற்படுத்தியவர் நெல்லை புவனேஸ்வரி.. இப்போதும் ஒரு பரபரப்பை கிளப்பி உள்ளார்.. என்னவாம்? நெல்லையின் மாநகராட்சி அதிமுக மேயராக இருந்தவர் புவனேஸ்வரி, அதிமுகவில் இவர் இருந்தபோது கட்சிக்காகத் தீவிர களப்பணி ஆற்றியவர்… கடந்த 10 வருடங்களுக்கு முன்பு, திமுக நடந்தபோது, தன்னந்தனி நபராகவே பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று ஜெயிலுக்கு சென்றவர்..
Source Link