இந்தூர் இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரில் 6 மாநில டிஜிபிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. இந்த ஆண்டு மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர் மற்றும் ராஜஸ்தானில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இன்று இதனை முன்னிட்டு, மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரில் 6 மாநில டி.ஜி.பி.க்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பின்னர் மத்தியப் பிரதேச டி.ஜி.பி. சுதீர் சக்சேனா, “தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, மத்தியப் பிரதேச […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/dgp-meet.jpg)