புதுக்கோட்டை முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. மாநில அரசு நீட் தேர்வுக்கு விலக்கு அளிகக் கோரி தீர்மானம் இயற்றியும் பல முறை கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு இதைக் கண்டு கொள்ளாமல் உள்ளது. இதற்கு திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ப சிதம்பரம் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் ”சட்டம் […]