புகைப்பட கலைஞர்களை புகைப்படம் எடுத்த முதல்வர் | மதுரை அதிமுக மாநாடு | News In Photos

மதுரை அதிமுக மாநாடு
எடப்பாடி பழனிசாமி – பாகுபலி போஸ்டர்
புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் “என் மண் என் தேசம்” இயக்கத்தின் ஒரு‌பகுதியாக மரம் நடும் விழா புதுச்சேரி கடற்கரைச் சாலை, காந்தி திடலில் இன்று நடைபெற்றது
புதுச்சேரி: அகில இந்திய அளவிலான `டென்னிஸ் பால் கிரிக்கெட்’ விளையாட்டில் அரையிறுதி போட்டியில் தகுதிபெற்ற புதுச்சேரி அணி வீரர்களை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பாராட்டினார்.
உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் புகைப்பட கலைஞர்களை படம் எடுத்த போது எடுத்த படம்
புதுச்சேரி: `என் மண் என் தேசம்’ நிகழ்சியை அடுத்து பெண்கள் நாட்டு ஒற்றுமைக்காக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
ஈரோடு மாவட்டம் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக ஜி.கே.மூப்பனாரி 92-வது‌ பிறந்தநாளை கொண்டாடினார்
சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நகர மைய அளவிலான சதுரங்க போட்டி நேற்று நடந்தது.இதில் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
இந்திய மருத்துவ சங்கம் சேலம் கிளை சார்பாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி சேலத்தில் நடத்தப்பட்டது
மதுரையில் நடைபெற இருக்கும் அதிமுக மாநாட்டிற்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயிலில் வந்தடைந்த அதிமுக தொண்டர்கள்
மதுரையில் நடைபெற இருக்கும் அதிமுக மாநாட்டிற்கு அவினாசியில் இருந்து அணையா ஜோதியுடன் சைக்கிள் பேரணியாக மதுரை வந்தடைந்த அதிமுக தொண்டர்கள்
இரவில் மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ. சேலம் அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த டாக்டர் சரவணன் வீட்டில் 10 ஆண்டுகளுக்கு மேலாக செடியை வளர்த்து வருகிறார். பூ வருடத்திற்க்கு ஒரு முறை மட்டுமே பூக்கக்கூடியது
மதுரையில் நடைபெற இருக்கும் அதிமுக மாநாட்டிற்காக தொண்டர்களுக்கு வழங்க தயாராக இருக்கும் புளிசாதம்
திருநெல்வேலி: பாஜக `என் மண் என் மக்கள்’ நடைபயணத்துக்கு இடையே அல்வா சாப்பிட்ட அண்ணாமலை
கன்னியாகுமரியில் நடைபெற்ற `என் மண் என் மக்கள்’ நடைபயண நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குமரி முக்கடல் சங்கமம் கடற்கரையி்ல் சுற்றுலா பயணிகளை சந்தித்து நடைபயணம் மேற்கொண்டார்
தஞ்சை பைபாஸ் சாலைகளில் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.