மாஸ்கோ: நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இந்தியாவுக்கு போட்டியாக ரஷ்யா அனுப்பிய லூனா-25 விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அது விழுந்து நொறுங்கிய தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் இந்தியாவை முந்தி நிலாவின் தென்துருவத்தில் விண்கலத்தை இறக்கி ஆய்வு செய்ய முயன்ற ரஷ்யாவின் நடவடிக்கை முடங்கியது. இந்தியா விண்வெளி துறையில் சாதித்து வருகிறது.
Source Link