சென்னை: Samantha (சமந்தா) மையோசிடிஸ் சிகிச்சைக்காக நடிகை சமந்தா அமெரிக்கா சென்றிருக்கிறார். அப்போது அவர் செய்த காரியம் குறித்த புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இருவரும் சில வருடங்களுக்கு முன்னர் பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பிறகு