சென்னை: Vishnu Vishal (விஷ்ணு விஷால்) தமிழில் நல்ல நடிகர் என்று பெயர் எடுத்திருக்கும் விஷ்ணு விஷால் உச்சக்கட்ட விரக்தியில் ஒரு விஷயத்தை பேசியிருக்கிறார். சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு மூலம் நடிகராக அறிமுகமானார் விஷ்ணு விஷால். முதல் படம் மெகா ஹிட்டானது. படம் ஹிட்டானது மட்டுமின்றி விஷ்ணு விஷால் நல்ல நடிகர் என்ற பெயரையும் பெற்றார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/homr-1692624765.jpg)