பாஜக எம்.பி.யும் பாலிவுட் ஆக்சன் ஹீரோவுமான சன்னி தியோலின் 56 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஏலத்துக்கு வந்ததாக பேங்க் ஆப் பரோடா வங்கி நேற்று அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியாகி 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில் இந்த ஏல அறிவிப்பு திடீரென்று வாபஸ் பெறப்பட்டுள்ளது. இ-ஆக்சன் எனும் மின்னணு ஏல முறையில் சன்னி தியோலுக்கு சொந்தமான மும்பை ஜூஹூ பகுதியில் உள்ள 6500 சதுர அடி நிலம் செப்டம்பர் 25 ம் தேதி […]