மாஸ்கோ: இந்தியாவை போல் நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்ய ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் நிலவில் மோதி நொறுங்கியது. இந்நிலையில் தான் லூனா -25 விண்கலம் நிலவில் மோதியது ஏன்? 47 ஆண்டுக்கு பிறகு ரஷ்யா எங்கு சறுக்கியது என்பது பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக ரஷ்யா விண்வெளி ஆய்வு மையத்தின்
Source Link