மாண்டியா: காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா விவசாயிகள் இன்று 2-வது நாளாக போராட்டம் நடத்தினர். மாண்டியாவில் மைசூர்- பெங்களூர் நெடுஞ்சாலையை மறித்து இன்று போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். காவிரியில் தமிழ்நாட்டுக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டிய நீர் முழுமையாக திறந்துவிடப்படவில்லை. இது தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு
Source Link