சென்னை: நெல்லையில் கட்டப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் வணிக வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தொடர்ந்து, ஓசூரில் கோ-ஆப்டெக்ஸ் நிலையம் மற்றும் 3 மாவட்டங்களில் சாயச்சாலை கட்டிடங்களை திறந்து வைத்தார். அதுபோல சில மாவட்டங்களில் மருத்துவமனை கட்டிடங்களையும் திறந்து வைத்தார். தொடர்ந்து, பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதார்களுக்கு, கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் பல்வேறு கட்டிங்களையும், […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/stalin-today-function-22-08-23-06-scaled.jpg)