சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடராக தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது பாக்கியலட்சுமி தொடர். இந்தத் தொடரில் பாக்கியா, கோபி மற்றும் ராதிகா என லீட் கேரக்டர்களை கொண்டு சிறப்பான எபிசோட்களை டீம் கொடுத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சீரியலில் தொய்வு ஏற்பட்ட நிலையில், தன்னுடைய முதலிடத்தை சிறகடிக்க ஆசை தொடரிடம் விட்டுக் கொடுத்துள்ளது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/screenshot827251-1692704757.jpg)