பெர்லின் ஜூனியர் ஆக்கி தொடரின் இறுதி லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி ஸ்பெயின் நாட்டை வென்றுள்ளது. ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கான ஆக்கி தொடர் ஜெர்மனியில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் தொடரை நடத்தும் அணியான ஜெர்மனி ஆகிய 4 நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்திய மகளிர் அணி தனது முதல் போட்டியில் ஜெர்மனிக்கு எதிராகத் தோல்வியும், இங்கிலாந்து அணிக்கு எதிராகச் சமனும் கண்டிருந்தது. இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் இந்திய அணி ஸ்பெயினுடன் மோதியது. இன்று பரபரப்பாக […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/hockey-1-e1692706717864.jpg)