சென்னை: பிக் பாஸ் ரச்சிதா மகாலட்சுமி உள்ளதை அள்ளித்தா லைலா போல பீச்சில் காத்து வாங்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இதயத்தை பரிசாக கொடுத்து வருகின்றனர். கன்னட பெண்ணான ரச்சிதா மகாலட்சுமி அறிமுகமானதே கன்னட தொலைக்காட்சியில் தான். இதையடுத்து, தமிழில் பிரிவோம் சந்திப்போம் என்னும் சீரியலில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரீச்சியம் ஆனார். அதன்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/1692716111_rachithamahalakshmi2-1692714407.jpg)