மதுரை நிதி மோசடி வழக்கில் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை மதுரை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மதுரையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது. இதில் முதலீடு செய்தால் மாதந்தோறும் 12% முதல் 30% வரை வட்டி வழங்குவதாகவும், பின்னர் இரட்டிப்புத் தொகையை முதிர்வுத் தொகையாக வழங்குகிறோம் எனவும் ஆசை வார்த்தை கூறியுள்ளதை நம்பி தமிழகம் முழுவதும் இருந்து பலர் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். அவர்கள் கூறியபடி, […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/madurai-hc-branch-e1647610787209.jpg)