சென்னை: ஜெயிலர் திரைப்படம் வெளியாகி 13 நாட்களான நிலையில் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு என்பதை பார்க்கலாம். அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினி நடித்த படங்கள் எதுவும் வெளியாகாததால், ரசிகர்கள் ஜெயிலர் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இப்படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதால், வசூலை அள்ளி வருகிறது. ஜெயிலர் படம் தெலுங்கு,