சென்னை: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்படும் நிகழ்வுகள் அதிகரித்துள்ள நிலையில், தமிழக மீனவர்களின் பாதுகாப்பு தொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், கைது செய்து இலங்கைக்கு அழைத்துச் செல்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதுபோல கடற்கொள்ளையர்கள் தாக்குதல்களும் நடைபெற்று வருகின்றனர். இந்த நிலையில் மீனவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடத் தேவையான தூதரக […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/Stalin-sad.jpg)