சென்னை: தீபாவளியை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் 15 நாட்கள் பட்டாசு கடை அமைத்து விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது. விற்பனைக்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி பண்டிகை. பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்து, வண்ண வண்ண பட்டாசுகள் வெடித்து குதுகலமாக தீபாவளியை கொண்டாடி மகிழ்வர். பொதுவாக, இந்தியா பண்டிகைகளின் நாடு, அவ்வப்போது வரும் பல வகையான பண்டிகைகள் மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி வருகின்றன. அதிலும் தீபாவளி பண்டிகைக்கு தனி […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/Diwali-pattasu23.jpg)