ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலா முதல்வர் பூபேஷ் பாகலின் உதவியாளர்கள், அரசியல் ஆலோசகர் வீடுகளில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் அமலாக்கத்துறை நடத்தி வரும் இந்த சோதனைக்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு நவம்பர் இறுதி அல்லது டிசம்பர்
Source Link