சென்னை கோடநாடு வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க கனகராஜின் அண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்குச் சொந்தமான பங்களா நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் உள்ளது. கடந்த2017 ஆம் ஆண்டு இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்களை சேலம் ஆத்தூரைச் சேர்ந்த கனகராஜ் தலைமையிலான கும்பல் நடத்தியது. இவர்களில் கனகராஜ் சாலை விபத்தில் இறந்து விடவே காவல்துறையினர் சயான், வாளையார் மனோஜ் உள்படக் கேரளாவை சேர்ந்த 10 […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/eps-e1692882753357.webp.jpeg)