சென்னை: Kadaisi Vivasayi (கடைசி விவசாயி) முருக பக்தர்கள் என்றாலே மயிலை தங்களது உயிராக கருதுவார்கள். அப்படிப்பட்ட முருக பக்தர் மீதே மயில் கொன்ற வழக்கை போடுவதுபோல் காட்சியை கனெக்ட் செய்து அப்ளாஸை அள்ளியிருந்தார் கடைசி விவசாயி மணிகண்டன். காக்கா முட்டை படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியானது
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/1692886992_screenshot82954-1692886204.jpg)