மயிலாடுதுறை: தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், தங்கள் ஆட்சிக்கு எதிராக பரப்புரையில் ஈடுபடுபவர்களின் நோக்கம் குறித்து தெரிவித்து உள்ளார். என்ன அது? விரிவாக பார்ப்போம். மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் 75 ஆம் ஆண்டு பவள விழா நிறைவை முன்னிட்டு நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “முதலமைச்சரின்
Source Link