பாகு இன்று நடந்த உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியின் டை பிரேக்கரில் நார்வே வீரர் கார்ல்சன் வெற்றி பெற்றுள்ளார். அஜர்பைஜன் தலைநர்க் பாகுவில் ‘பிடே’ உலகக் கோப்பை செஸ் போட்டி நடந்து வருகிறது. இதன் இறுதிப்போட்டியில் இந்திய ‘இளம் புயல்’ தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவும், ‘நம்பர் ஒன்’ வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்சனும் (நார்வே) மோதினர்,. இறுதிப்போட்டியின் முதலாவது சுற்று 35-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது. இவ்விரு வீரர்கள் இடையே இறுதிப்போட்டியின் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/world-cup-chess-e1692880719271.webp.jpeg)