பெங்களூரு ஆய்வுக்காக நிலவின் தென் துருவப் பகுதியைத் தேர்வு செய்தது குறித்து இஸ்ரோ தலைவர் விளக்கம் அளித்துள்ளார் கடந்த ஜூலை 14 ஆம் தேதி அன்று நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காகச் சந்திரயான்-3 விண்கலம் பூமியில் இருந்து அனுப்பப்பட்டது. இந்த விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நேற்று மாலை 6.04 மணியளவில் நிலவில் தரையிறங்குவதில் வெற்றியடைந்தது. நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர் இஸ்ரோவுக்கு தனது முதல் தகவலை அனுப்பியது. அதில், இந்தியா, இலக்கை நான் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/isro-chief-e1692879359760.webp.jpeg)