சென்னை: புஷ்பா படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்டுள்ளது. முதல்முறையாக தேசிய விருது வென்ற சந்தோஷத்தை தனது படக்குழுவினருடன் கொண்டாடி மகிழ்ந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகின்றன. இந்நிலையில், அல்லு அர்ஜுனுக்கு போய் எப்படி தேசிய விருது கொடுக்கலாம், அவர் என்ன அப்படி நடித்து விட்டார் என ட்ரோல்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/1692940390_collage5-1692939672.jpg)