கொடைக்கானல்: கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் பிரபல நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா கட்டிய வீடுகள் அளவீடு செய்யப்பட்டது. அவர்களது வீடுகளை வனத்துறையினரும் ஆய்வு செய்தனர். இரண்டு நடிகர்களின் கட்டிடங்களுக்கும் இதுவரை அனுமதி அளிக்கவில்லை என்றும் விரைவில் நோட்டீஸ் வழங்கப்பட உள்ளதாகவும் ஊராட்சி மன்ற தலைவர் கூறினார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்
Source Link