சென்னை: தேசிய விருதுக்கு பின்னால் மிகப்பெரிய பேரம் நடக்கிறது என்று வலைப்பேச்சு பிஸ்மி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். ஜெய் பீம், கர்ணன், சார்பட்டா பரம்பரை போன்ற படங்கள் நிச்சயம் தேசிய விருதை பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் 3 படங்களுக்கும் விருது கிடைக்காது தமிழ் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். ஜெய் பீம்