சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியில் உள்ள திரு.வி.நகர் பேருந்து நிலையம் உள்பட வட சென்னையின் முக்கிய 6பேருந்து நிலையங்களில் நவீனமாக்கல் பணியை சிஎம்டிஏ தொடங்கி உள்ளது. அதன்படி, தண்டையார்பேட்டை பணிமனை மற்றும் பேருந்து நிலையம், கண்ணதாசன் நகர், பெரம்பூர் – முல்லை நகர், திரு.வி. க. நகர், பெரியார் நகர், அம்பத்துார் ஆகிய பேருந்து நிலையங்கள், 50 கோடி ரூபாயில் புதுப்பொலிவு பெற உள்ளன. இத்திட்டங்களுக்கான இடங்கள் தேர்வு செய்யும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள பேருந்து […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/Bus-Stand-CMDA-26-08-23.jpg)