பனை மரத்தை வெட்டினால் கைது – அமைச்சர் டிஆர்பி ராஜா எச்சரிக்கை

மாநில மரமான பனைமரத்தை வெட்டுவது சட்டோவிரோதமான செயல், மரத்தை வெட்டுவோர் மீது அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என மன்னாா்குடியில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.