கொச்சி : கேரளாவின் எர்ணாகுளம் அருகே விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்த நாகலாந்தைச் சேர்ந்த விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் விடுதியில் அறைகளை சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே பாலாரி வட்டத்தில் நாகலாந்து மாநிலத்தைச் சேர்ந்த விமான பணிப்பெண்ணான இளம்பெண்
Source Link