சென்னை: போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக, தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலி அமைப்பு ஆதரவாளரான தலைமறைவு குற்றவாளி லிங்கம் என்ற ஆதிலிங்கம் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். கடந்த 2021ல், கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே, விழிஞ்ஞம் கடற்பகுதியில் மர்ம படகு ஒன்றை, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சுற்றி வளைத்தனர். அவற்றில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 300 கிலோ ெஹராயின், ‘ஏகே 47’ ரக துப்பாக்கிகள் ஐந்து; 9 எம்.எம்., ரக […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/NIA-Drugs.jpg)