‘நாசா’ எனப்படும் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பு மற்றும் மேலும் சில நாடுகள் இணைந்து, சர்வதேச விண்வெளி மையத்தை, விண்வெளியில் அமைத்துள்ளன. இதில் ஆறு மாதங்கள் தங்கி, விண்வெளி வீரர்கள் ஆய்வு செய்வர். இதன்படி, அடுத்தகட்டமாக நான்கு வீரர்கள்புறப்பட்டு சென்றனர். முதல் முறையாக, நான்கு பேரும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். அமெரிக்கா, டென்மார்க், ஜப்பான், ரஷ்யாவைச் சேர்ந்த வீரர்கள் இந்த பயணத்தில் இடம் பெற்றுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement