ஜம்மு காஷ்மீர்: கடந்த ஒரு வாரமாக லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீரில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்நிலையில் தான் ஜம்மு காஷ்மீர் சென்ற சோனியா காந்தி அங்கு உற்சாகமாக படகு சவாரி செய்து ராகுல் காந்தியை சந்தித்து மகிழ்ந்தார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தற்போது பல இடங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து
Source Link