சென்னை: லைகா தயாரிப்பில் பி வாசு இயக்கிய சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு (ஆக.25) முன்னர் சென்னையில் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவர் ஒருவரை அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த பவுன்சர்கள் கடுமையாக தாக்கினர். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், ராகவா லாரன்ஸ் மன்னிப்புக் கேட்டுள்ளார். {image-146-down-1693144673.jpg
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/ragav1-1693144662.jpg)