முசாபர் நகர் ஒரு முஸ்லிம் மாணவர் தாக்கப்பட்ட விவகார்த்தில் உத்தரப் பிரதேச அரசு அந்த பள்ளியை மூட உத்தரவிட்டுள்ளது. பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டம் ஹக்பர்பூர் கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு மாணவன் கணக்கு வாய்ப்பாட்டை மனப்பாடம் செய்து தவறாகக் கூறி வீட்டுப் பாடத்தை எழுதாமல் வந்துள்ளான். அவனது ஆசிரியை திருப்தி தியாகி சக மாணவர்களை அழைத்து மாணவன் கன்னத்தில் அறையும் படி கூறியதுடன் மத ரீதியிலும் அந்த மாணவரை விமர்சித்ததாக கூறப்படுகிறது. மாணவனின் […]