ஏ.வி.எம். ஸ்டூடியோஸ் நிறுவனர் ஏ.வி.மெய்யப்பனின் மருமகனும் ஃகியூப் டெக்னாலஜிஸ் (Qube Technologies) நிறுவனத்தின் தலைவருமான அருண் வீரப்பன் நேற்று மாலை காலமானார். 90 வயதான அருண் வீரப்பன் வயது மூப்பின் காரணமாக மயிலாப்பூரில் உள்ள தனது வீட்டில் இருந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை மோசமானதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில் நேற்று மாலை மரணமடைந்தார். ஏ.வி.எம். நிறுவன தயாரிப்பு நிர்வாகியாக பல்வேறு படங்களில் பணியாற்றியுள்ள இவர் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/arun-veerappan.png)